மூவண்ண கூம்பலகுச் சில்லை
Appearance
மூவண்ண கூம்பலகுச் சில்லை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Estrildidae
|
பேரினம்: | Erythrura
|
இனம்: | E. tricolor
|
இருசொற் பெயரீடு | |
Erythrura tricolor (Vieillot, 1817) |
மூவண்ண கூம்பலகுச் சில்லை (Tricoloured Parrotfinch, Erythrura tricolor) என்பது இந்தோனேசியா மற்றும் கிழக்கு தீமோர் ஆகிய இடங்களில் காணப்படும் பின்ச் இனப் பறவையாகும். இது 20,000 முதல் 50,000 km² வரையான பரப்பில் காணப்படுகின்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Erythrura tricolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)