உள்ளடக்கத்துக்குச் செல்

மூளை-கணினி இடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூளை-கணினி இடைமுகம் என்பது மூளைக்கும் புறக்கருவி ஒன்றுக்கும் இடையேயான ஒரு நேரடி தொடர்பாடல் ஏற்பாடு. தற்போது மூளையில் இருந்து கட்டளைகள் கருவிக்கு வழங்கும் இடைமுகங்கள் உண்டு. மூளையின் நரம்பணுக்களின் மொத்த தொழிற்பாட்டை புரிந்து அந்த கட்டளைகளைக் கருவிக்கு வழங்க வேண்டும். இந்தக் கருவிகள் ஊனமுற்றோருக்கும் பெரிதும் உதவும் என்று எதிர்பாக்கப்படுகிறது. பார்வையைத் திருப்பித் தரவக்கவாறு மூளைக்குக் கட்டளைகள் வழங்கக்கூடிய கருவிகளும் உண்டு. எனினும் மூளைக்கும் கணினிக்கும் தொடர் ஊடால் செய்யக் கூடிய கருவிகள் இன்னும் விருத்தி செய்யப்படவில்லை.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளை-கணினி_இடைமுகம்&oldid=4102306" இலிருந்து மீள்விக்கப்பட்டது