உள்ளடக்கத்துக்குச் செல்

மூலைவிட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூலை விட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு பல்கோணம் அல்லது பன்முகியின் அடுத்தடுத்து இல்லாத இரு மூலைகளை இணைக்கும் கோடு மூலைவிட்டம் எனப்படும். சில இடங்களில் மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ உள்ள சாய் கோடுகளையும் மூலை விட்டம் குறிக்கும். வடிவவியல் தவிர்த்து, ஓர் அணியின் குறுக்குக் கோட்டில் உள்ள உருப்படிகளையும் மூலை விட்டம் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலைவிட்டம்&oldid=3072893" இலிருந்து மீள்விக்கப்பட்டது