மூலிகை மணி (இதழ்)
Appearance
மூலிகைமணி | |
---|---|
துறை | சித்த மருத்துவம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | (இந்திய ஒன்றியம்) |
வரலாறு | 1964 இல் தொடக்கம் |
வெளியீட்டு இடைவெளி: | திங்கள் இதழ் |
License | RNI 8449/64 |
மூலிகை மணி 1964 இல் இருந்து இந்தியாவில் இருந்து திங்கள்தோறும் வெளிவரும் தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் நிறுவிய ஆசிரியர் அ.இரா. கண்ணப்பர் ஆவார். தற்போது இவ்விதழின் நிருவாக ஆசிரியராக முனைவர் க. வெங்கடேசன் செயல்பட்டு வருகின்றார். இது சித்த மருத்துவ இதழ் ஆகும். இந்த இதழ் தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.