மூலபருடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூலபருடை என்பது உயர்ந்தோர்கள் நிறைந்த முதன்மையான சபை. அனைத்திற்கும் மூலமாகிய திருக்கோயில் இறைப்பணி புரிந்த சபை.

பிராமணர்கள்[தொகு]

பண்டை தமிழகத்தில் கோயிலோடு தொடர்புடைய பிராமணர்கள் சிவப்பிராமணர், அகநாழிகை சிவப்பிராமணர், பதிபாக மூலத்தார், திருவுண்நாழிகை கணப்பெருமக்கள், திருவுண்ணாழிகை சபை, பன் மாகேஸ்வரர், ஸ்ரீவைஷ்ணவர் என பல அமைப்பினராக கல்வெட்டுகளில் காணப்படுகின்றனர்.

[கயத்தாறு அருள்மிகு கோதண்ட ராமேஸ்வரர் திருக்கோயில் மூலபருடை சபை இயங்கியதை கிபி1537 ஆம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது.]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலபருடை&oldid=2335119" இருந்து மீள்விக்கப்பட்டது