மூலசர்வாஸ்திவாதம்
மூலசர்வாஸ்திவாதம் (Mūlasarvāstivāda) என்பது ஒரு பண்டைய இந்தியாவில் இருந்த பௌத்தப் பிரிவுகள்களில் ஒன்றாகும்.இது குறிப்பாக விநயத்தில் (மடாலய ஒழுங்கு விதிகள்) கவனம் செலுத்துகிறது. மூலசர்வஸ்திவாதப் பள்ளியின் தோற்றம் மற்றும் சர்வஸ்திவாதப் பள்ளி அவர்களின் உறவு பெரும்பாலும் அறியப்படவில்லை, இருப்பினும் பல்வேறு கோட்பாடுகள் உள்ளது.இது இன்று திபெத்திய பௌத்தத்தின் தொடர்ச்சியான மடாலய ஒழுங்குக்கு அடிப்படையாக உள்ளது.
மூலசர்வாஸ்திவாதத்தின் துறவற அமைப்பில் சமீப காலம் வரை பிக்குகள் (துறவிகள்) மட்டுமே இருந்தனர். பிக்குணிகள் பௌத்த துறவிகளின் பாரம்பரியம் பூட்டானில் சூன் 23, 2022 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் போது 144 பிக்குணிகள் நியமிக்கப்பட்டனர்.[[1] முன்னதாக பெண்கள் பிக்குணி என்ற துறவற தீட்சை எடுப்பதற்கு தைவானிலும், பின்னர் இந்தியாவின் புத்தகயையிலும் மட்டுமே வழங்கப்பட்டடது.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Yamagiwa Nobuyuki (2003). "Recent Studies on Vinaya Manuscripts". Journal of Indian and Buddhist studies 52 (1), 333–339.
- Satoshi Hiraoka (1998). "The Relation between the Divyavadana and the Mulasarvastivada Vinaya". Journal of Indian Philosophy 26 (5), 419–434.