மூலக்கூறு புற்றுநோயியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கூறு புற்றுநோயியல் என்பது மருத்துவ வேதியியல் மற்றும் புற்றுநோயியல் இடையே உள்ள ஒரு இடைநிலை மருத்துவ தனிக்கூறாகும், இஃது மூலக்கூறு அளவிலான புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வேதியியல் ஆய்வைக் குறிக்கிறது.

முதன்மைக் கிளைகள்[தொகு]

இவ்வியல் வழிக்கொண்டு புற்றுநோயை வளரத் தூண்டும் மரபணுகளைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாராய்ச்சி, மரபியல், கணித உயிரியல், கட்டி படந்தீட்டுதல், பல்வகை செயல் மாதிரிகள் போன்ற பல்வேறு தொழிற்நுட்பங்கள் கொண்டு உயிரியில் மற்றும் மருத்துவ புறதோற்றவகையங்களை ஆய்வு மேட்கொள்ளப்படுகிறது. [1]

மூலக்கூறு புற்றுசிதைவு சிகிச்சைகள்[தொகு]

தடுப்பாற்றடக்கு[தொகு]

நோயெதிர்ப்பு மரபணு சிகிச்சை கொண்டு நோயெதிர்ப்பு அணுக்கள் மற்றும் அதன் மரபணுகளை கையாண்டு புற்றுநோயை எதிர்கும் விளைவுகளை உண்டாக்க முடிகிறது. [2]

  1. Molecular oncology, University of British Columbia
  2. Sun, Weiming; Shi (January 26, 2019). "Advances in the Techniques and Methodologies of Cancer Gene Therapy". Discovery Medicine 146. http://www.discoverymedicine.com/Weiming-Sun/2019/01/advances-in-the-techniques-and-methodologies-of-cancer-gene-therapy/.