மூர்த்திகானதின்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூர்த்திகானதின்னா
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

மூர்த்திகானதின்னா (Murtiganadinna ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1]இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊரில் புகழ்வாய்ந்த அனுமன் கோயில் உள்ளது. [2]

குறிப்பு[தொகு]

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "கிருஷ்ணகிரி பிற ஆலயங்கள்". பட்டியல். தினமலர். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூர்த்திகானதின்னா&oldid=3568347" இலிருந்து மீள்விக்கப்பட்டது