உள்ளடக்கத்துக்குச் செல்

மூரிம் ஸ்கூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூரிம் ஸ்கூல்
வகைகற்பனை
அதிரடி
காதல்
நகைச்சுவை
நாடகம்
எழுத்துகிம் ஹியுன் ஹீ
யாங்-ஜின்-ஹா
நடிப்புலீ ஹியுன் வூ
லீ ஹாங் பின்
Seo யே ஜி
யுங் யூ-ஜின்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
ஓட்டம்70 நிமிடங்கள்
திங்கள் மற்றும் செவ்வாய் (இரவு 9:55 மணிக்கு)
ஒளிபரப்பு
அலைவரிசைகேவிஎஸ்2
ஒளிபரப்பான காலம்சனவரி 11, 2016 (2016-01-11) –
மார்ச்சு 15, 2016 (2016-03-15)
Chronology
முன்னர்ஓ மை வீனஸ்
பின்னர்Neighborhood Lawyer Jo Deul-Ho
வெளியிணைப்புகள்
இணையதளம்

மூரிம் ஸ்கூல் இது ஒரு தென் கொரியா நாட்டு கற்பனை, அதிரடிகாதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை லீ சோ யோன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் லீ ஹியுன் வூ, லீ ஹாங் பின், Seo யே ஜி மற்றும் யுங் யூ-ஜின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜனவரி 11, 2016 ஆம் ஆண்டு முதல் கேவிஎஸ்2 என்ற தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.[1]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "이현우-서예지-홍빈-정유진, 드라마 '무림학교' 캐스팅 확정". sportsworldi.com (in Korean). 2015-09-14. பார்க்கப்பட்ட நாள் 2015-12-01.
  2. "VIXX's Hongbin Confirmed, Seo Ye Ji in Talks for "Moorim School"". soompi.com. 10 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.
  3. "빅스 홍빈, KBS2 새 월화드라마 '무림학교' 주연 확정". star.mbn.co.kr. 10 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூரிம்_ஸ்கூல்&oldid=2978033" இலிருந்து மீள்விக்கப்பட்டது