மூன்று தலைமுறை மனித உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூன்று தலைமுறைகள் மனித உரிமைகள் என்பது செக் நீதியாளர் Karel Vasak அவர்களால் 1977 ம் ஆண்டு மனித உரிமைகள் பற்றி முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய கருத்துரு ஆகும். இது மேற்குநாடுகளில் வழக்கூன்றி வந்த உரிமைகள் பற்றிய ஒரு பார்வை ஆகும். மனித உரிமைகள் பற்றி உலக மனித உரிமைகள் சான்றுறை இப்பாகுபாட்டை முன் வைக்கவில்லை. இரண்டாம், மூன்றாம் தலைமுறை மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

முதலாம் தலைமுறை மனித உரிமைகள்:[தொகு]

இரண்டாம் தலைமுறை மனித உரிமைகள்:[தொகு]

மூன்றாம் தலைமுறை மனித உரிமைகள்:[தொகு]