மூன்று இடுக்கி ஈனி
Jump to navigation
Jump to search
மூன்று இடுக்கி ஈனி (tridentate ligand (or terdentate ligand) என்பது ஈந்தணைவி சேர்மத்தில் ஒரு ஈனி உலோக அணு/அயனியை மூன்று இடங்களில் பற்றிக்கொள்வதால் ஆகும். இவை மூன்று அணுக்களை கொடுக்கும் தன்மையுடையது.[1]
மூன்று இடுக்கி ஈனிகளில் நன்கு அறிந்த டைஎத்திலின்ட்ரைஅமீன், 3 நைட்ரஜன் அணுவையும் மேலும் 2 கார்பாக்ஸிலேட் தொகுதியை கொண்ட இமினோ டை அசிட்டிக் எதிர் அயனியும் எடுத்துக்காட்டாகும்.[1]