மூன்று ஆறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்று ஆறுகளில் ஒன்றான காா்டிகன் ஆறு

கனடா நாட்டில் உள்ள கிழக்கு இளவரசர் எட்வர்ட் தீவில் உள்ள முகத்துவாரத்தில் பாயும் மூன்று ஓடைகளை மூன்று ஆறுகள் என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த நீர்நிலைகள் புருண்டில், காா்டிகன், மான்டகியு ஆறுகள் ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் நிலுவையில் உள்ள கனேடிய பாரம்பரிய ஆறுகளின் (Canadian Heritage river) பட்டியலில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் 52 கி.மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் வழியாக செல்கின்றன.[1]

இந்த ஆற்றுகளைச் சுற்றி காா்டிகன், மான்டகியு மற்றும் ஜார்ஜ் டவுன் உட்பட பல விதமான ஊர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ப்ருடெனல் ஆற்று மாகாண பூங்கா ப்ரூடென்லில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_ஆறுகள்&oldid=2391775" இருந்து மீள்விக்கப்பட்டது