மூதாதையர் நாகரிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூதாதையர் நாகரிகம் (Ancestral civilisation) ஒரு நவீன நாட்டின் பழங்கால குடிமக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். மூதாதைய மக்கள் என்ற சொற்றொடரும் இதையே குறிக்கிறது. இந்த நாகரிகம் குவிந்திருக்கும் மையமாக அல்லது அவர்களின் பிறப்பிடமாக இப்பகுதி கருதப்படுகிறது.[1][2] முன்னோடி சமூகத்தினரின் சட்டப்பூர்வ தொடர்ச்சி இல்லாத போதிலும், மூதாதையர் நாகரிகங்கள் சமகால நாடுகளின் கலாச்சாரத்திற்கு அடித்தளமாக உள்ளன. [3]நவீன நாடுகளின் அடையாளத்தில் பண்டைய நாகரிகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. . எடுத்துக்காட்டாக பண்டைய கிரீசு மற்றும் பண்டைய சீனா ஆகியவை அந்நாடுகளின் நவீன சமமான தேசிய அடையாளங்களில் அடங்குகின்றன.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதாதையர்_நாகரிகம்&oldid=3502864" இருந்து மீள்விக்கப்பட்டது