மூண் எம்பிரசிங் தி சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூண் எம்ப்ரசிங் தி சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மூண் எம்ப்ரசிங் தி சன்
மூண் எம்ப்ரசிங் தி சன்.jpg
வகைகாதல்
கற்பனை
நாடகம்
எழுதியவர்ஜின் சூ-வான்
இயக்குனர்கிம் டு-ஹூன்
லீ ஸெஒங்க்-ஜுன்
நடிப்புகிம் சூ-ஹியுன்ref>Lee, Jin-ho (11 November 2011). "Kim Soo Hyun Cast in The Sun and the Moon". enewsWorld. CJ E&M. http://enewsworld.mnet.com/enews/contents.asp?idx=1502. பார்த்த நாள்: 2012-12-14. </ref>
Han Ga-in]]
Jung Il-woo
Kim Min-seo
நாடுதென் கொரியா
மொழிகள்கொரிய மொழி
எபிசோடுகள் எண்ணிக்கை20 + 2 சிறப்பு
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்Oh Gyeong-hun
திரைப்பிடிப்பு இடங்கள்தென் கொரியா
ஓட்டம்புதன் மற்றும் வியாழன் (இரவு 9:55 மணிக்கு)
தயாரிப்பு நிறுவனங்கள்Pan Entertainment
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்4 சனவரி 2012 (2012-01-04) –
15 மார்ச்சு 2012 (2012-03-15)
Chronology
முன்னர்மீ டூ, பிளவர்ஸ்
பின்னர்தி கிங் 2 ஹார்ட்ஸ்
வெளியிணைப்புகள்
இணையதளம்

மூண் எம்பிரசிங் தி சன் இது ஒரு தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் 4 ஜனவரி 2012ஆம் ஆண்டு முதல் 15 மார்ச் 2012ஆம் ஆண்டு வரை எம்பிசி என்ற தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 16 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு முதல் 30 அக்டோபர் 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]