மூணார் ரமேஷ்
மூணார் ரமேஷ் | |
---|---|
பிறப்பு | ரமேஷ் |
பணி | குணச்சித்திர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006 – தற்போது வரை |
மூணார் ரமேஷ் (Munnar Ramesh) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். குறிப்பாக இவர் தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் குணச்சித்திரம் மற்றும் எதிர்மறை பாத்திரங்கள் நடித்தற்கு பெயர் பெற்றவர். 100 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். வெற்றிமாறனின் படங்களில் மிகுதியாக நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார். [1] [2]
தொழில்
[தொகு]ரமேஷ் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு ஒரு வாடகை வாகன நிறுவனத்தில் பணிபுரிந்தார். [1] பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் (2005) படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரை பிரபலப்படுத்திய படமான புதுப்பேட்டையில் (2006) தனுசின் தந்தையாக நடித்தார். [3] [4] அப்படத்தில் படத்தில் "கடவுள் இருக்கான் குமாரு" என்ற உரையாடலைப் பேசியதற்காக இவர் பாராட்டுக்களைப் பெற்றார். [5] இவரது இந்த உரையாடல் பிரபலமடைந்து கடவுள் இருக்கான் குமாரு என்று அதே பெயரில் ஒரு படத்தின் பெயராக வைக்கப்பட்டது. [6] 6 மெழுகுவத்திகள் (2013) படத்தில் நாயகன் தன் மகனைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு ஓட்டுநராக இவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். [7] இவர் வட சென்னை (2018) படத்தில் காவல் அதிகாரியாக நடித்தார். [8] சாயாஜி சிண்டேவுக்கு பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றினார்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் | |||||
---|---|---|---|---|---|---|---|---|
2005 | அது ஒரு கனாக்காலம் | [1] | ||||||
2006 | தீண்ட தீண்ட | |||||||
புதுப்பேட்டை | சேகர் | |||||||
2007 | சிவாஜி | [2] | ||||||
பொல்லாதவன் | [8] | |||||||
2008 | பீமா | |||||||
வைத்தீஸ்வரன் | காசி | |||||||
பத்து பத்து | ரவி | |||||||
2009 | படிக்காதவன் | சமரசிம்ஹ ரெட்டியின் உதவியாளர் | வேட்டைக்காரன் (2009) காவலர் | 2010 | திட்டக்குடி | ராமசாமி | ||
உனக்காக என் காதல் | ஆதி | |||||||
2011 | ஆடுகளம் | |||||||
வேலாயுதம் | ||||||||
2012 | கும்கி | |||||||
2013 | 6 | ரங்கன் | ||||||
2014 | நிமிர்ந்து நில் | |||||||
பொறியாளன் | ரமேஷ் | |||||||
2015 | இந்தியா பாகிஸ்தான் | ஆண்டனி | ||||||
புத்தனின் சிரிப்பு | ||||||||
வாலு | ||||||||
49-ஓ | ||||||||
2016 | விசாரணை | ரமேஷ் | ||||||
எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது | திவ்யாவின் தந்தை | |||||||
2017 | உள்குத்து | |||||||
2018 | வட சென்னை | |||||||
காட்டு பையன் சார் இந்த காளி | [9] | |||||||
அண்ணனுக்கு ஜே | ||||||||
2019 | இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு | வீரமுத்து | ||||||
அசுரன் | ||||||||
2020 | நான் சிரித்தால் | ரவி | ||||||
நுங்கம்பாக்கம் | ஜெயிலர் சண்முகா பாண்டியன் |
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "ஆட்டுக்குட்டியை ஆட்டை போட்டவர் இவர்தான்! - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in.
- ↑ 2.0 2.1 கண்ணன், Gopinath Rajasekar,கிருஷ்ணமூர்த்தி,லெனின் பா,ஆ முத்துக்குமார்,பா ரமேஷ். "பழைய ஹெலிகாப்டர்ல Rajini ஏறுனதும் பயந்துட்டேன்! - Munnar Ramesh | Sivaji". Vikatan.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "100 படங்களில் நடித்து முடித்த தனுஷின் அப்பா?!". Samayam Tamil.
- ↑ கண்ணன்,கிருஷ்ணமூர்த்தி, Gopinath Rajasekar,லெனின் பா,ஆ முத்துக்குமார்,பா ரமேஷ். "Selvaraghavan என்கிட்ட கை எடுத்து கும்பிட்டார் 🙏 - Munnar Ramesh | Pudhupettai". Vikatan.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "பெயர் தெரியா நட்சத்திரங்கள்..! - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in.
- ↑ "Kadavul Irukaan Kumaru - Times of India". The Times of India.
- ↑ Rangan, Baradwaj (21 September 2013). "6 Melugu Vathigal: A change of programme". The Hindu.
- ↑ 8.0 8.1 "இயக்குநர்களின் நடிகர்! - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in.
- ↑ "A social-psycho thriller that addresses Tamils' concerns - Times of India". The Times of India.