மூட்டுவிலகுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 மூட்டுகளில் எலும்புகள் இருக்கவேண்டிய இடத்தை விட்டு விலகி விடுவதால் மூட்டு விலகல் என்கிறோம்.


 =அறிகுறிகள்=
  1. அளவுக்கதிமான வலி ஏற்படும்
  2. வலுவிழத்தல்
  3. வீக்கம்
 
  4. தளர்வு ஏற்படல்

மருத்துவமுறை[தொகு]

 1. ஈரத்துணி ஒத்தடம் கொடுத்து மூட்டிற்கு அசைவில்லாதபடி கட்டுப்போட வேண்டும்
 2. முக்கோணக் கட்டுதல் தாங்கும் துணி போட்டு விட்டு விட வேண்டும்.
 3. காலம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட்டுவிலகுதல்&oldid=2376491" இருந்து மீள்விக்கப்பட்டது