மூட்டுவலி
மூட்டுவலி என்பது எலும்புகள் இனையுமிடத்தில் உன்டகும் வ்லி விரல்களை மடக்கமுடியதது,மற்றும் கை கால்கலை நீட்டமுடியாதது இதன் அறிகுறிகள் ஆகும்.[1] மற்ற அறிக்றிகள் மூட்டுக்கள் சிவத்தல்,வீக்கம். போன்றவை. மேலும் இந்த நோயால் மேலும் சில உறுப்புக்களும் பாதிக்கப்படலாம்.[2] இது நாள்பட்ட வலியாகவோ உடனடி வலியாகவோ இருக்கலாம்.[3]
மூட்டுவலியின் வகைகள்
[தொகு].[4] 100-க்கும் மேற்பட்ட மூட்டுவலிகள் கானப்ப்டுகின்றன. பொதுவாக காணப்படும் மூட்டுவலி (degenerative joint disease) மற்றும் ருமேடிக் மூட்டுவலி. ஆஸ்டியோஆர்த்ரைடிஸ். வயது முதிர்வின் காரனமாக தோன்றுகிறது இது விரல்கல்,மூட்டுக்கள் மற்றும் இடுப்புபகுதியை பாதிக்கும். ருமட்டாய்டு மூட்டுவலி நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் ஏற்படுகிறது இது கை மற்றும் பாதங்களை பாதிக்கிறது.[5] மேலும் சிலவகைகள் கௌட், லுபஸ்,மற்றும் செப்டிக் மூட்டுவலி.[6]
சிகிச்சைமுறைகள் ஓய்வு,மூட்டுகளில் ஐஸ் வைத்தல்,மூட்டுகளில் வெப்பஒத்தடம் கொடுத்தல். உடல் எடையைக் குறைத்தல் மற்றும் உடற் பயிற்சி சிறந்தபயனலிக்கும். [7] வலி நிவாரனிகள் ஐப்ருஃபின்,பாராசிட்டமால் (acetaminophen) பயன்படுத்தலம்.[8] சில நேரங்களில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். [9]
ஆஸ்டியோஆர்த்ரைடிஸால் 3.8% க்கும் மேற்பட்ட மக்களும் ருமட்டாய்டு மூட்டுவலியால் 0.24% மக்களும். கௌட் பாதிப்பு 1 முதல் 2% ம் மேற்கத்திய நாடுகளின் சில பகுதிகளில் . ஆஸ்திரேலியாவில் 15% மக்களும்,[10] அமெரிக்கவில் 20% க்கும் மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.[10][11] பொதுவாக இந்நோய் வயது முதிற்வின் காரனமாகவே தோன்றுகிறது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arthritis and Rheumatic Diseases". NIAMS. October 2014. Retrieved 14 September 2016.
- ↑ "Living With Arthritis: Health Information Basics for You and Your Family". NIAMS. July 2014. Retrieved 14 September 2016.
- ↑ "Arthritis Basics". CDC. May 9, 2016. Retrieved 14 September 2016
- ↑ "Arthritis and Rheumatic Diseases". NIAMS. October 2014. Retrieved 14 September 2016.
- ↑ "Living With Arthritis: Health Information Basics for You and Your Family". NIAMS. July 2014. Retrieved 14 September 2016.
- ↑ "Arthritis". CDC. July 22, 2015. Retrieved 14 September 2016.
- ↑ "Living With Arthritis: Health Information Basics for You and Your Family". NIAMS. July 2014. Retrieved 14 September 2016.
- ↑ "Arthritis: An Overview". OrthoInfo. October 2007. Retrieved 14 September 2016.
- ↑ "Living With Arthritis: Health Information Basics for You and Your Family". NIAMS. July 2014. Retrieved 14 September 2016.
- ↑ "Arthritis". CDC. July 22, 2015. Retrieved 14 September 2016.
- ↑ "National Health Survey". ABS. 8 December 2015. Retrieved 14 January 2017.
- ↑ "Arthritis". CDC. July 22, 2015. Retrieved 14 September 2016.