மூச்சுக்குழல் வரைவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூச்சுக்குழல் வரைவியல்
Bronchography
நோய் கண்டறிச் செயல்முறைகள்
ம.பா.தD001995

மூச்சுக்குழல் வரைவியல் (Bronchography) என்பது ஒரு கதிரியக்கவியல்சார் நுட்பமாகும். மூச்சுப்பாதையில் காற்று செல்லும் வழிகளை மேறுபாட்டுப் பொலிவாக்கம் செய்த பின்னர் சுவாசப்பாதை கிளையத்தை எக்சு கதிர் படமெடுத்தல் இந்நுட்பத்தில் அடங்கும்.[1] நுரையீரல் ஊடுகதிர் சோதனையும், வரியோட்ட கணக்கீட்டு குறுக்குவெட்டு வரைவி சோதனையும் மேம்பாடு அடைந்த காரணத்தினால் மூச்சுக்குழல் வரைவியல் அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]