உள்ளடக்கத்துக்குச் செல்

மூசா முகமது அபு மர்சூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூசா அபு மர்சூக்
موسى محمد أبو مرزوق
2022-இல் மூசா அபு மர்சூக்
தலைவர், ஹமாஸ்
பதவியில்
1992–1996
முன்னையவர்புதிய பணியிடம்
பின்னவர்கலீத் மசால்
துணைத் தலைவர், ஹமாஸ்
பதவியில்
15 சனவரி 1997  4 ஏப்ரல் 2013[1]
பின்னவர்இசுமாயில் அனியே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மூசா முகமது அபு மர்சூக்

9 சனவரி 1951 (1951-01-09) (அகவை 75)
ரஃபா, காசாக்கரை
அரசியல் கட்சிஹமாஸ்
வாழிடம்தோகா, கத்தார்
முன்னாள் மாணவர்அயின் சாம்ஸ் பல்கலைக்கழகம்
கொலரடா அரசுப் பல்கலைக்கழகம்
லூசியானா பல்கலைக்கழகம்

மூசா முகமது அபு மர்சூக் (Mousa Mohammed Abu Marzook) (பிறப்பு:9 சனவரி 1951), காசாக்கரையில் செயல்படும் ஹமாஸ் அமைப்பின் முதல் தலைவராக 1992 முதல் 1996 முடிய செயல்பட்டார். பின் சனவரி 1997 முதல் ஏப்ரல் 2013 முடிய ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவராக செயல்பட்டார். இவருக்குப் பின் இசுமாயில் அனியே ஹமாஸ் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[1]

தற்போது மூசா முகமது அபு மர்சூக் கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் ஹமாஸின் சர்வதேச உறவு அலுவலகத்திற்கு தலைமை தாங்குகிறார். இவர் முன்பு ஹமாஸ் பொலிட்பீரோ தலைவராக உள்ளார்[2]

மேற்கோள்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  • Levitt, Matthew (2006). Hamas: Politics, Charity, and Terrorism in the Service of Jihad. Yale University Press. ISBN 978-0-300-12258-9.
  • Gaess, Roger (May 1997). "Interview with Mousa Abu Marzook". Middle East Policy 5 (2): 113–128. doi:10.1111/j.1475-4967.1997.tb00268.x. https://mepc.org/node/4711. 
  • "How Historic Interview Was Arranged". The Forward. 19 April 2012. Retrieved 31 October 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூசா_முகமது_அபு_மர்சூக்&oldid=4567751" இலிருந்து மீள்விக்கப்பட்டது