மூங்கில் இராட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வகை இராட்டையில் கதிர் மட்டுமே இரும்பால் ஆனது. மற்ற அனைத்து உறுப்புகளும் மூங்கிலால் ஆனது. இதன் அமைப்பு விசிறி இராட்டையின் அமைப்பு போன்று காணப்படும். இந்த இராட்டையில் நூற்பது மற்ற இராட்டையில் நூற்பதைப் போன்று மிகவும் எளிமையானது. இவற்றை எளிமையாக நாமே உருவாக்கலாம்.[1]

மேற்கோள்[தொகு]

  1. கதர் இயக்கம் (1962) தமிழ்நாட்டுக் கல்வித்துறை வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_இராட்டை&oldid=2323905" இருந்து மீள்விக்கப்பட்டது