மூங்கில்பட்டி சஞ்சீவராயப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சஞ்சீவராயப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:மூங்கில்பட்டி, பவானி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பவானி
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீதேவி பூதேவி சமேத சஞ்சீவிராயப்பெருமாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மூங்கில்பட்டி சஞ்சீவராயப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், மூங்கில்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சஞ்சீவிராயப்பெருமாள் சன்னதியும், ஆஞ்சநேயர், விநாயகர், கருடன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகுண்ட ஏகாதசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. புரட்டாதிச் சனிகிழமை திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)