மூக்குத்தி (மலர்)
தோற்றம்
| மூக்குத்தி (மலர்) | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | G. parviflora[1] |
| இருசொற் பெயரீடு | |
| Galinsoga parviflora | |
| வேறு பெயர்கள் | |
|
Tridax parviflora | |
இந்த செடியின் பூ மூக்குத்தியைப் போல் இருப்பதால் இதன் பூவை மூக்குத்தி பூ என்று அழைக்கப்படுகிறது.
கொலொம்பியாவில் அஜியாகோ சூப்பில் இதனை மசாலா செடியாக பயன்படுத்துகின்றனர்.
பல இடங்களில் இந்த செடி களையாக காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Royal New Zealand Institute of Horticulture – Horticulture Pages – Weeds – Index of names
- ↑ "Weed database presentation". Archived from the original on 2012-02-06. Retrieved 2013-02-11.