மூக்குத்தி அம்மன் 2
தோற்றம்
| மூக்குத்தி அம்மன் 2 | |
|---|---|
![]() முதல் பார்வை பதாகை | |
| இயக்கம் | சுந்தர் சி |
| தயாரிப்பு |
|
| கதை | சுந்தர் சி வெங்கட் இராகவன் |
| இசை | ஹிப்ஹாப் தமிழா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | கோபி அமர்நாத் |
| படத்தொகுப்பு | ஃபென்னி ஆலிவர் |
| கலையகம் |
|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹100 கோடி[1] |
மூக்குத்தி அம்மன் 2 என்பது வெளிவர இருக்கும் தமிழ்-மொழி கனவுருப்புனைவு நகைச்சுவை திரைப்படமாகும். இதனை சுந்தர் சி உடன் எழுதி இயக்குகிறார்.[2] இப்படத்ததை ஐசரி கணேஷ், அவினி சினிமேக்ஸ், நயன்தாரா, ஐவி என்டர்டெய்ன்மென்டு சேர்ந்து கூட்டாக தயாரிக்கின்றனர்.[3] மூக்குத்தி அம்மன் (2020), திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உள்ளது. இப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். ஊர்வசி, துணியா விஐய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, அபிநயா ஆகியோர் நடிக்கின்றனர்.[4]
நடிகர்கள்
[தொகு]- நயன்தாரா - மூக்குத்தி அம்மன்
- ஊர்வசி
- சினேகா
- துணியா விஐய்
- ரெஜினா கசாண்ட்ரா
- யோகி பாபு
- அபிநயா
- இராமச்சந்திர ராஜு
- சிங்கம்புலி
- விச்சு விசுவநாத்
- இனியா
- நிதின் சத்யா
தயாரிப்பு
[தொகு]படபிடிப்பு திசம்பர் 30, 2025 அன்று முடிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nayanthara attends puja of Mookuthi Amman 2, her Rs 100-crore project". இந்தியா டுடே. 6 March 2025 இம் மூலத்தில் இருந்து 6 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250306113226/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/nayanthara-mookuthi-amman-2-khushbhu-sundar-2-regina-cassandra-sundar-c-2689679-2025-03-06.
- ↑ "நயன்தாரா attends movie launch after years; fasts to play Goddess in சுந்தர் சி's மூக்குத்தி அம்மன் 2. Watch". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 6 March 2025 இம் மூலத்தில் இருந்து 6 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250306135542/https://www.hindustantimes.com/entertainment/tamil-cinema/நயன்தாரா-attends-movie-launch-after-years-fasts-to-play-goddess-in-sundar-cs-mookuthi-amman-2-watch-101741253974711.html.
- ↑ "'மூக்குத்தி அம்மன் 2': நயன்தாரா – சுந்தர் சி film's cast and crew announced; Duniya Vijay to make Tamil debut". தி இந்து. 6 March 2025 இம் மூலத்தில் இருந்து 6 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250306210435/https://www.thehindu.com/entertainment/movies/mookuthi-amman-2-நயன்தாரா-sundar-c-duniya-vijay-regena-cassandra-hiphop-tamizha/article69297499.ece.
- ↑ "மூக்குத்தி அம்மன் 2: நயன்தாரா leads Rs 100 crore epic in a new cinematic franchise helmed by சுந்தர் சி". Moneycontrol. 6 March 2025 இம் மூலத்தில் இருந்து 9 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20250309124810/https://www.Moneycontrol.com/entertainment/mookuthi-amman-2-நயன்தாரா-leads-rs-100-crore-epic-in-a-new-cinematic-franchise-helmed-by-sundar-c-article-12958060.html.
- ↑ "Capturing the magic and dedication behind the scenes of Sundar C's". x.com. 2025-12-30. Retrieved 2026-01-25.
