மூக்கனஅள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூக்கனஅள்ளி
மூக்கனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636809

மூக்கனஅள்ளி (Mookanahalli) ன்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பேட்ரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும். மாநிலத் தலைநரான சென்னையிலிருந்து 304 கிலோ மீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இங்கு மொத்த குடியிருப்புகள் 1214, மொத்த மக்கள் தொகைகள் 5331,[3]. இதில் 2751 ஆண்களும், 2580 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. https://vlist.in/sub-district/05888.html
  2. http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Nallampalli/Mookanahalli
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கனஅள்ளி&oldid=3597881" இலிருந்து மீள்விக்கப்பட்டது