முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மு/கள்ளப்பாடு அ.த.க பாடசாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பாடசாலையின் ஒரு தோற்றம்

முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள ஒரு அரச பாடசாலையாகும். இது 1956ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையின் மகுடவாக்கியம் "கல்வியே கற்று ஒழுகு" என்பதாகும்.