மு. வேதாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மு. வேதாசலம் (M. Vedachalam)(பிறப்பு 26 சூன் 1927) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை இராயபுரத்தினைச் சார்ந்தவர். சென்னை மாநகரின் துணை தந்தையாகவும் பதவி வகித்துள்ளார். 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை, வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in தமிழ், ஆங்கிலம்) தமிழ்நாட்டுச் சட்டபேரவை ”யார் எவர்” [Madras Legislative Assembly "Who's Who"]. சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை. 01.03.1968 [1968]. பக். 422. https://www.assembly.tn.gov.in/archive/archive_menu.php. 
  2. (in தமிழ், ஆங்கிலம்) தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” 1971 [Tamil Nadu Legislative Assembly "Who's Who" 1971]. சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை. 01.01.1972 [1972]. பக். 253. https://www.assembly.tn.gov.in/archive/archive_menu.php. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._வேதாசலம்&oldid=3411930" இருந்து மீள்விக்கப்பட்டது