மு. வருதராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மு. வருதராசு (பிறப்பு: சூன் 8 1947) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் தொழிலாளர்கள் நலன்களுக்கான இயக்கங்களில் தீவிர ஈடுபாடு உள்ளவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1985 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் தீவிர சமுதாய உணர்வுள்ள கட்டுரைகளையே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள் வரலாறும் பிரச்சினைகளும்"
  • "மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் தொடரும் பிரச்சினைகள்: எங்கே என் பங்கு?"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._வருதராசு&oldid=860774" இருந்து மீள்விக்கப்பட்டது