மு. ராமதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மு. ராமதாஸ்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
(2004 - 2009)
முன்னவர் எம். ஓ. எச். பரூக்
பின்வந்தவர் வி. நாராயணசாமி
தொகுதி புதுச்சேரி
தனிநபர் தகவல்
பிறப்பு 11 அக்டோபர் 1949 (1949-10-11) (அகவை 71)
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாமக
வாழ்க்கை துணைவர்(கள்) ரா. தனலட்சுமி
பெற்றோர் முருகையன்
தையல்நாயகி
இருப்பிடம் புதுச்சேரி, இந்தியா
சமயம் இந்து
As of செப்டம்பர் 16, 2006
Source: [1]

மு. ராமதாஸ் (பிறப்பு: அக்டோபர் 11, 1949) என்பவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இராமதாஸ் தலைமையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பதினைந்தாவது மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட இவர், வி. நாராயணசாமியிடம், 91,772 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ராமதாஸ்&oldid=2574385" இருந்து மீள்விக்கப்பட்டது