உள்ளடக்கத்துக்குச் செல்

மு. ரவிசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. ரவிசங்கர்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2026
முன்னையவர்கு. பிச்சாண்டி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2026
முன்னையவர்செ. இசுடாலின் குமார்
தொகுதிதுறையூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-07-13)13 சூலை 1922
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதமிழக வெற்றிக் கழகம்
தொழில்சுயதொழில்

மு. ரவிசங்கர் (M. Ravishankar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியினைச் சேர்ந்தவர். திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரிப் பள்ளியில் மேனிலைக் கல்வியினை 2002-இல் முடித்த பின்னர் திருச்சிராப்பள்ளி எம். ஐ. ஐ. டி. யில் பட்டயப்படிப்பினை மின்பொறியியலில் 2006-ல் முடித்துள்ளார்.[1] தமிழக வெற்றிக் கழக கட்சியினைச் சார்ந்த இவர், 2026ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]

தேர்தல் செயற்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: துறையூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. மு. ரவிசங்கர் 66263 35.93 New
அ.இ.அ.தி.மு.க. இ. சரோஜா 56649 30.72
காங்கிரசு லெனின் பிரசாத் 49222 26.69
நாதக கவுசல்யா சுரேசு 8436 4.57
நோட்டா நோட்டா 697 0.38
வெற்றி வாக்கு வேறுபாடு 9614
பதிவான வாக்குகள் 184426
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 209011
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ரவிசங்கர்&oldid=4536865" இலிருந்து மீள்விக்கப்பட்டது