மு. முஹம்மத் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. முஹம்மத் மாலிக் (பிறப்பு: சூலை 13 1965), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், மயிலாடுதுறையில் பிறந்து தற்போது சுப்பிரமணியபுரம் மயிலாடுதுறையிலேயே வசித்துவரும் இவர் சார்ஜா சீமான் சங்கத் தலைவரும், இலக்கிய ஆர்வலரும், சமூக சேவகரும். மயிலாடுதுறை திருவாரூர் சாலை முஸ்லிம் ஜமாத்தின் தலைவரும். முஸ்லிம் டைம்ஸ் மாத இதழின் கௌரவ ஆலோசகரும், வஃபா வெளியீட்டகத்தின் நிறுவனருமாவார்.

இவரது படைப்புகள் மணிச்சுடர், நர்கிஸ், முஸ்லிம் டைம்ஸ் போன்ற இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

எழுதிய நூல்கள்[தொகு]

  • என்று இந்த நிலை மாறுமோ?
  • பெண்ணுக்கு மரியாதை
  • உங்களுக்காக

சிறப்பு மலர்கள்[தொகு]

  • இவர் 07 சிறப்பு மலர்களை வெளியிட்டுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._முஹம்மத்_மாலிக்&oldid=3075679" இருந்து மீள்விக்கப்பட்டது