மு. முகம்மது அன்வர்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. முகம்மது அன்வர்தீன் (பிறப்பு: நவம்பர் 4 1954) திட்டச்சேரியில் பிறந்து தற்போது நாகை மாவட்டம் திட்டச்சேரி வடக்குத்தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும்ää எழுத்தாளருமாவர். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவரின் இலக்கிய உரைகள் தொடர்ந்து வானொலியில் ஒலிபரப்பாகிவருகின்றன.

எழுதிய நூல்[தொகு]

இசைத்தென்றல்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011