மு. தா. வெள்ளாளப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மு. தா. வெள்ளாளப்பட்டி முசிறியில் இருந்து வடக்கே 12 கி.மீ.தொலைவில் உள்ளது. இவ்வூரில் உள்ள மக்கள் பெரும்பாலும் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வூரில் துவக்கப்பள்ளி உள்ளது. இவ்வூருக்கு முசிறி மற்றும் தா. பேட்டையிலிருந்து நகரப்பேருந்துகள் (நெ.5) உள்ளன. இவ்வூருக்கு கிழக்கே 2 கி.மீ தொலைவில் முசிறியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் (வாளவந்தி) உள்ளது. மேற்கே முசிறியிலிருந்து தா. பேட்டை சாலையில் (தும்பலம்) உள்ளது.