மு. சீனியம்மாள்
தோற்றம்
மு. சீனியம்மாள் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | இரா. அண்ணாநம்பி |
| பின்னவர் | ஜி. இளங்கோ |
| தொகுதி | அவினாசி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 சூன் 1950 ஆரியப்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | மருத்துவர் |
மு. சீனியம்மாள் (M. Seeniammal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் ஆரியப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். மருத்துவரான சீனியம்மாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]