மு. சிவசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. சிவசங்கர்
M. Sivasankar
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2 மே 2021 – பதவியில்
முன்னையவர்எம். என். ஆர். பாலன்
தொகுதிஉழவர்கரை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
அதிமுக
வாழிடம்(s)உழவர்கரை, புதுச்சேரி
கல்விவணிகவியல் முதுநிலை
இளநிலை கல்வியியல்
முன்னாள் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தொழில்விவசாயம், வியபாரம்

மு. சிவசங்கர் (M. Sivasankar) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் சுயேச்சை அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியினைச் சார்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுநிலைப் பட்டமும் கல்வியியலில் இளநிலை பட்டமும் பெற்றுள்ளார். இவர் உழவர்கரை சட்டமன்றத் தொகுதியிலிருந்துபுதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3][4] இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசு வேட்பாளர் என். ஜி. பன்னீர்செல்வத்தை 819 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ozhukarai Election Result 2021 Live Updates: Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "M. Sivasankar (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சிவசங்கர்&oldid=3199332" இலிருந்து மீள்விக்கப்பட்டது