மு. சத்தியமூர்த்தி
தோற்றம்
மு. சத்தியமூர்த்தி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் |
| பின்னவர் | ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் |
| தொகுதி | புதுக்கோட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 25 ஏப்ரல் 1925 குமரன்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
மு. சத்தியமூர்த்தி (M. Sathiyamurthy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் குமரன்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் புனித இருதய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | மு. சத்தியமூர்த்தி | 34,680 | 46.80% | -15.26 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | கே. ஆர். சுப்பையா | 33,393 | 45.07% | +41.7 | |
| சுயேச்சை | டி. ஜெயராஜ் | 4,996 | 6.74% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். சிதம்பரம் | 1,026 | 1.38% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,287 | 1.74% | -25.76% | ||
| பதிவான வாக்குகள் | 74,095 | 76.01% | -7.03% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 103,655 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -15.26% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 347.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.