மு. கமால் முகைதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹாஜி புலவர் மு. கமால் முகைதீன் (பிறப்பு: ஏப்ரல் 1 1940) புளியங்குடியில் பிறந்து வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், சுமார் 37 ஆண்டுகள் பட்டாரித் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • இஸ்லாமிய சித்தாந்தம்
  • அல்லாஹ் அருளிய அழகிய துஆக்கள்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • சேவைச் செம்மல் விருது
  • சிறந்த குடிமகன் விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கமால்_முகைதீன்&oldid=2716376" இருந்து மீள்விக்கப்பட்டது