மு. கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. கந்தசாமி (M. Kandaswamy) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி ஒன்றியம் ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் புதுச்சேரி வே. நாராயணசாமி அமைச்சரவையில் சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், கூட்டுறவுத் துறை, குடிமைப்பொருள், நுகர்வோர்நலம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், துறைமுக அமைச்சராகப் பதவி வகித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016 Puducherry Villianur". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 24 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
  2. "Tussle in Puducherry Congress for the top job". New Indian Express. 21 May 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
  3. "Congress-DMK alliance wins Puducherry". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 20 May 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
  4. My Neta
  5. "Council of Ministers". Archived from the original on 2020-05-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கந்தசாமி&oldid=3743725" இலிருந்து மீள்விக்கப்பட்டது