உள்ளடக்கத்துக்குச் செல்

மு. அரங்கநாதன் (குன்னூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. அரங்கநாதன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில்
1980–1984
முன்னையவர்கே. அரங்கசாமி
பின்னவர்எம். சிவக்குமார்[1]
தொகுதிகுன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்பிரல் 18, 1933
இறப்பு10 நவம்பர் 2014(2014-11-10) (அகவை 81)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்மாரியம்மன் கோவில் தெரு, குன்னூர், நீலகிரி மாவட்டம்
தொழில்வணிகர்

மு அரங்கநாதன் (M. Ranganathan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பிறந்தார். குன்னூர் நகரப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை முடித்துள்ள அரங்கநாதன், வணிகர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1980 குன்னூர் திமுக 34,424 56.07

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Feb/19/tn-assembly-election-2021-coonoor-constituency-3566338.html
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 12-13.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._அரங்கநாதன்_(குன்னூர்)&oldid=4280705" இலிருந்து மீள்விக்கப்பட்டது