உள்ளடக்கத்துக்குச் செல்

மு. அம்பிகாபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. அம்பிகாபதி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்கே. பாலகிருஷ்ணன்
தொகுதிமன்னார்குடி
பதவியில்
1980–1984
பின்னவர்எஸ். ஞானசுந்தரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1937 (1937-08-15) (அகவை 88)
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
பிள்ளைகள்4
முன்னாள் மாணவர்தேசிய உயர்நிலைப் பள்ளி, மன்னார்குடி (9ஆம் வகுப்பு)
தொழில்அரசியல்வாதி

மு. அம்பிகாபதி (M. Ambigapathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யபட்டு 1977[1] மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டு முறையும் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 33-34.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 08-09.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._அம்பிகாபதி&oldid=4418897" இலிருந்து மீள்விக்கப்பட்டது