மு. அப்பாதுரை
தோற்றம்
மு. அப்பாதுரை | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2004–2009 | |
| முன்னையவர் | எஸ். முருகேசன் |
| பின்னவர் | பி. லிங்கம் |
| தொகுதி | தென்காசி |
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | ஓ. சோ. வேலுச்சாமி |
| பின்னவர் | ஆர். எஸ். ஆறுமுகம் |
| தொகுதி | ஓட்டப்பிடாரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 11 திசம்பர் 1949 தூத்துக்குடி, தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | சிபிஐ |
| துணைவர் | எஸ். சந்திரமதி |
| பிள்ளைகள் | 1 மகள் மற்றும் 1 மகன் |
| வாழிடம் | தூத்துக்குடி |
செப்டம்பர், 2007 மூலம்: [1] | |
மு. அப்பாதுரை (M. Appadurai) (திசம்பர் 11, 1949) இந்தியாவின் 14-ஆவது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) உறுப்பினராக உள்ளார்.[1] அப்பாதுரை தொழில் ரீதியாக ஒரு சமூக சேவகர் ஆவார்.[1] 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1980-1984 வரையிலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Appadurai,Shri M." Lok Sabha. Archived from the original on 17 சூன் 2012. Retrieved 2 May 2011.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 06-07.
{{cite book}}: CS1 maint: year (link)