முஹம்மது பஜ்லுல்லாஹ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கான் பகதூர் முஹம்மது பஜ்லுல்லாஹ் சாஹிப் , ஒரு இந்தியக் குடியியல் பணி அதிகாரி மற்றும் நிர்வாகி ஆவார், 1919 இல் சென்னை மாநகராட்சியின் மேயராக பணியாற்றினார்.

1930 முதல் 1932 வரை (இப்போது தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம்) முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார், பின்னர் 1932 முதல் 1935 வரை அதன் தலைவரானார்.

இவரின் நினைவாக சென்னையில் உள்ள சாலை ஒன்றிர்க்கு பஜ்லுல்லாஹ் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்[தொகு]

  • S. Muthiah, தொகுப்பாசிரியர் (2008). "Appendix 2". Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. 1. Palaniappa Brothers. பக். 438–439.