முஸ்லிம் (1938 இந்திய சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முஸ்லிம் இந்தியா, சென்னையிலிருந்து 1938ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். முஸ்லிம் என்ற பெயரில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பல சிற்றிதழ்களும், இதழ்களும் வெளிவந்துள்ளன.

வெளியீடு[தொகு]

  • மாகாண முஸ்லிம் லீக்

உள்ளடக்கம்[தொகு]

முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள், நடைமுறை முதலியவற்றை பொதுமக்களுக்கு விளக்கத்தக்க வகையில் இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன.

இறுதி இதழ்[தொகு]

தமிழ்மொழியிலும், உருது மொழியிலும் வெளிந்த இவ்விதழின் இறுதி இதழ் சூலை 31, 1938 வெளிந்துள்ளது.