முஸ்லிம் லீக் (1947 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் லீக் இந்தியா காரைக்காலிலிருந்து 1947ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • நாவலர் அ. மு. யூசுப் சாகிப்

வெளியீடு[தொகு]

இவ்விதழை வெளியிடும்போது அ. மு. யூசுப் சாகிப் அவர்கள் 20 வயதுக்குக் குறைந்திருந்ததினால் அவரது தந்தை அப்துல் ஹை சாகிப் வெளியீட்டளாராக இருந்தார்.

தடை[தொகு]

1948ம் ஆண்டில் இவ்விதழ் தடைசெய்யப்பட்டது.