முஸ்லிம் டைம்ஸ் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் டைம்ஸ் இலங்கை கொழும்பிலிருந்து 1980இல் மாதமிரு முறை, பின்னர் வாரத்துக்கொரு முறை என்றடிப்படையில் வெளிவந்த தமிழ், ஆங்கில இரு மொழி இஸ்லாமிய இதழாகும்

ஆசிரியர்[தொகு]

  • அல்ஹாஜ் கபூர்

உள்ளடக்கம்[தொகு]

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. இஸ்லாமிய உலக செய்திகளுக்கும், இலங்கை முஸ்லிம்கள் பற்றிய செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்_டைம்ஸ்_(இதழ்)&oldid=3427482" இலிருந்து மீள்விக்கப்பட்டது