முஸ்லிம் இளைஞன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் இளைஞன் சிங்கப்பூரிலிருந்து 1947ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முகம்மது உசேன்

உள்ளடக்கம்[தொகு]

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா முஸ்லிம்கள் பற்றிய செய்திகளையும், செய்திஆய்வுகளையும் இது பிரதானமாகக் கொண்டிருந்தது. இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இஸ்லாமிய உலக செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.