முஸ்லிம் இந்தியா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஸ்லிம் இந்தியா தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும். இந்த இதழ் இந்தியா தமிழ்நாட்டு முஸ்லிம்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. செய்திக் குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள், இலக்கிய ஆக்கங்கள், விமர்சனங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருந்தது.