முஸல்மான் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முஸல்மான் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1923ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மி. இ. முகம்மது அப்துல் காதிறு சாகிபு.

சிறப்பு[தொகு]

இதன் ஆசிரியர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கியஸ்தராகக் கருதப்படுகிறார்.

உள்ளடக்கம்[தொகு]

ஆங்கில ஆட்சிக்கெதிராக ஆக்கங்களையும், இந்திய முஸ்லிம்களிடையே இந்திய விடுதலை உணர்வினை ஏற்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட கோணங்களில் அமைந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸல்மான்_(சிற்றிதழ்)&oldid=2133526" இருந்து மீள்விக்கப்பட்டது