முழு நீதிப்பீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முழு நீதிப்பீடம் (Full Court, full bench) என்பது ஒரு வழக்கில் இரண்டுவிதமான தீர்ப்புகள் வரும்போது அந்த வழக்கை விசாரிப்பதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள், இவர்களை முழு நீதிப்பீடம் என்று கூறப்படுகிறது. பொதுவாக எந்த வழக்கையும் ஒரு தனி நீதிபதி மட்டுமே விசாரிப்பது வழக்கம், ஆனால் முழு நீதிப்பீடம் அமைவது ஒருசில வழக்குகளுக்கு மட்டுமே. தமிழகத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்த முறை பயன்படுத்தப்பட்டது. [1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_நீதிப்பீடம்&oldid=1947220" இருந்து மீள்விக்கப்பட்டது