உள்ளடக்கத்துக்குச் செல்

முழு இந்தியத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முழு இந்தியத் திரைப்படம் (பான்-இந்திய திரைப்படம்) என்பது இந்திய திரைப்படத்துறை தொடர்புடைய ஒரு சொல்லாகும். இந்தி , தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் ஒரே நேரத்தில் சந்தைப்படுத்தப்பட்டு வெளியிடப்படும் படத்திற்கு பான்-இந்தியன் திரைப்படம் என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது.[1] இத்தகைய திரைப்படங்கள் மொழி மற்றும் கலாச்சார தடைகளைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் முயற்சியை மேற்கொள்கின்றன. [2]

ஒரே படத்தை வெவ்வேறு மொழிகளில் மீளாக்கம் செய்வதை விட, ஒரே படத்தை வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறார்கள். இதனால் தயாரிப்பாளருக்கு தொடக்கத்தில் தயாரிப்பு செலவு கூடுதலாக ஆனாலும் ஒட்டுமொத்த இந்திய திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வசூல் செய்ய வழிவகுத்தது.

திரைப்படங்கள்[தொகு]

இராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 1 (2015) மற்றும் பாகுபலி 2 (2017) ஆகிய திரைப்படங்கள் பான் இந்திய திரைப்படம் சொல்லாட்சியுடன் வெளிவந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. [3]

கேஜி.எப் 2018 இல் வெளிவந்தது. [4][5]

ஆண்டு திரைப்படம் இயக்குனர் மொழிகள் குறிப்பு
2015 பாகுபலி (திரைப்படம்) இராஜமௌலி தெலுங்கு
தமிழ்
[6]
2017 பாகுபலி 2 [7]
2018 2.0 ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) தமிழ் [8]
கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று (2018 கன்னடத் திரைப்படம்) பிரசாந்த் நீல் கன்னடம் [9]
2019 சாஹோ சுஜீத் தெலுங்கு
இந்தி
[10]
சைரா நரசிம்ம ரெட்டி சுரேந்தர் ரெட்டி தெலுங்கு [11]
2021 புஷ்பா (திரைப்படம்) சுகுமார் (இயக்குனர்) தெலுங்கு [10]
2022 ராதே சியாம் ராதே கிருஷ்ணா குமார் தெலுங்கு
இந்தி
[12]
ஆர்ஆர்ஆர் இராஜமௌலி தெலுங்கு [13]
கே. ஜி. எப்: அத்தியாயம் 2 பிரசாந்த் நீல் கன்னடம் [13]
பிரம்மாஸ்திரா: பகுதி ஒன்று – சிவா அயன் முகர்ஜி இந்தி [14]
பொன்னியின் செல்வன் 1 மணிரத்னம் தமிழ்
2023 பொன்னியின் செல்வன் 2 [15]

ஆதாரங்கள்[தொகு]

 1. "'Pan-India' films make a comeback". Telangana Today. 17 April 2021. Archived from the original on 27 August 2021. பார்க்கப்பட்ட நாள் 27 August 2021.
 2. Hrishikesh, Sharanya; Sebastian, Meryl (20 April 2022). "KGF 2, RRR, Pushpa: The southern Indian films winning on Bollywood's turf". BBC News இம் மூலத்தில் இருந்து 22 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220422210932/https://www.bbc.com/news/world-asia-india-61118482. 
 3. "How Baahubali changed the face of Telugu cinema worldwide". India Today. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
 4. Hooli, Shekhar H. (21 December 2018). "KGF movie review: This is what Hindi, Telugu, Tamil, Malayalam audience say about Yash starrer". ibtimes.co.in. Archived from the original on 13 November 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
 5. "KGF to be amultilingual, will release in five languages". The Times of India. Archived from the original on 26 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
 6. "Rise of the pan-Indian film, from Rajamouli's RRR to Vijay Devarakonda's Liger". News9live. 20 October 2021. Archived from the original on 14 November 2021. பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
 7. Cornelious, Deborah (4 May 2017). "How to make a pan-India film". The Hindu இம் மூலத்தில் இருந்து 14 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211114060811/https://www.thehindu.com/entertainment/movies/how-to-make-a-pan-india-film/article18384729.ece. 
 8. "Indian 2 and 2.0 director Shankar to collaborate with THIS Tollywood star for his next pan-India project?". Bollywood Life. 12 February 2021. Archived from the original on 14 November 2021. பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
 9. "KGF Chapter 1 Revisit: Yash Took KGF Pan India, Was Treated As Salesman". KGF Chapter 1 Revisit: Yash Took KGF Pan India, Was Treated As Salesman. Archived from the original on 14 November 2021. பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
 10. 10.0 10.1 "RRR, Pushpa, Liger, Radhe Shyam, Adipurush: Are pan India films the way forward?". Hindustan Times. 23 April 2021. Archived from the original on 14 November 2021. பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
 11. Nanisetti, Serish (2019-10-02). "Chiranjeevi’s 'Sye Raa Narasimha Reddy' hits screens amid noisy welcome by fans" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/chirus-movie-hits-screens-amid-noisy-welcome-by-fans/article29577285.ece. 
 12. "5 Gigantic & sensational upcoming Pan-Indian films of Prabhas!". The Times of India. 4 October 2021. Archived from the original on 14 November 2021. பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
 13. 13.0 13.1 "'RRR', 'Radhe Shyam', 'KGF: Chapter 2': Pan-India multilingual movies to look forward to". The Times of India. 5 May 2021. Archived from the original on 14 November 2021. பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
 14. "PS-1 reviews from up north highlight a reluctance to embrace cultural differences". The News Minute (in ஆங்கிலம்). 2022-10-08. Archived from the original on 2 November 2022.