முழுநிறை காலமுறை மீளாய்வு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முழுநிறை காலமுறை மீளாய்வு (The Universal Periodic Review (UPR)) என்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஒரு பொறிமுறை ஆகும். இது நாடுகளின் மனித உரிமைப் பேணலை ஆய்வு செய்து மதிப்பீடு செய்து பரிந்துரைகளை வழங்கும் ஒரு செயலாக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 16 நாட்டு அரசுகள் இவ்வாறான மீளாய்வு செயப்படும். இந்தச் செயற்பாடு 2005 ம் ஆண்டு ஐ.நா சீர்திருத்த செயற்பாடுகளில் ஒன்றாகத் தொடங்கப்பட்டது.